Kushel HM
-

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல இருப்பதாகப் பரவும் போர்டிங் பாஸ் புகைப்படம் போலியானதாகும்.
-

ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக பரவும் மும்பை படம்!
ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக பரப்பப்படும் படம் பழைய படமாகும்.
-

இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.
-

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?
ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.