Ramkumar Kaliamurthy
-

அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டடம் டெல்லியில் இருக்கும் சுவாமி நாராயண் அக்ஷர்தம்மாகும்.
-

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும் நியூஸ்கார்டானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய நியூஸ்கார்டாகும்.
-

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதா?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தாரா?
ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள் பழைய படங்களாகும்.
-

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?
பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

முஸ்லீம் இளைஞர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக பரவும் தவறான தகவல்!
முஸ்லீம் இளைஞர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் இளைஞர் இந்து மதத்தை சார்ந்தவரே ஆவார்.
-

முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக சித்தரித்ததா உ.பி. காவல்துறை?
அப்பாவி முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக உ.பி. காவல்துறை சித்தரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா செந்தில் வேல்?
ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படமானது போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
-

சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் பழைய படம்!
சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படமானது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.