Ramkumar Kaliamurthy
-

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டாரா?
ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும்.
-

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யா?
மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யல்ல, அது உண்மைதான்.
-

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?
பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்றாரா ஸ்டாலின்?
இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

‘சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன்’ என்று பரவும் வீடியோ உண்மையானதா?
சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன் என்று வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக பரவும் மும்பை படம்!
ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக பரப்பப்படும் படம் பழைய படமாகும்.
-

அஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்றாரா ஈ.பி.எஸ்?
இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை ‘நிர்வாண போராட்டம்’ செய்வேன் என்றாரா அர்ஜூன் சம்பத்?
உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் செய்வேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் பொய் செய்தி!
காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.