Ramkumar Kaliamurthy
-

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க தேசத் துரோகிகள் முயன்றதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?
ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?
தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

முழங்கால் சிகிச்சைக்காக கோவை சென்ற ஈபிஎஸ்… சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை பயன்படுத்தியதா ஜூனியர் விகடன்?
முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சீமான் டிவிட்டர் கணக்கை சென்னை காவல்துறை முடக்கியதாக பொய் செய்தி பரப்பும் சவுக்கு சங்கர்!
சீமான் டிவிட்டர் கணக்கை சென்னை காவல்துறை முடக்கியதாக சவுக்கு சங்கர் பரப்பிய தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக பரவும் பழைய வீடியோ!
திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ 2018 ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோவாகும்.
-

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?
‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சென்னை அணிக்காக அகமதாபாத்தில் கூடிய ரசிகர்கள் என்று பரவும் தவறான படங்கள்!
சென்னை அணிக்காக அகமதாபாத்தில் ரசிகர்கள் கூடியதாக வைரலாகும் படங்கள் தவறானவையாகும்.