Ramkumar Kaliamurthy
-

‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று ஈபிஎஸ் கூறினாரா?
‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

டி.கே.சிவக்குமார் கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் பாட புத்தகத்தை கிழித்தாரா?
கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.
-

விழுப்புரம் கள்ளச்சாராய மரணம்.. விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பியா?
விழுப்புரம் கள்ளச்சாராயம் மரண சம்பவத்தில் விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பி என தெரிய வந்துள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.
-

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.
-

அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக பரவும் போலி நியூஸ்கார்ட்!
அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்றாரா அண்ணாமலை?
கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவலானது தவறானதாகும்.
-

கிரிக்கெட் மைதானத்தில் ‘2 years of worst திராவிட மாடல்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டதாக பரவும் எடிட் படம்!
2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?
பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானது
-

ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமலர்!
ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக மாலைமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.