Ramkumar Kaliamurthy
-

தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!
தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?
சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகு அடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டாரா?
மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்
-

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம் தவறானப் படமாகும்.
-

புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் என்று சோனாலி பிந்த்ரேவின் படத்தை பரப்பும் இணையவாசிகள்!
புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் படமானது உண்மையில் நடிகை சோனாலி பிந்த்ரேவின் படமாகும்.
-

Fact Check: திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டதா சன் நியூஸ்?
திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனரா?
விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

நியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?
மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானதாகும்.