Ramkumar Kaliamurthy
-

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக பரவும் எடிட் புகைப்படம்!
ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படமாகும்,
-

Fact Check: உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு, உண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்ததாகும்.
-

Fact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?
கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வைரலாகும் வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.
-

கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் ஈ.பி.எஸ்-ஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்றாரா ஜெயக்குமார்?
கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!
கர்நாடகாவில் அண்ணாமலையை காண கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம், உண்மையில் கேரளாவில் சன்னி லியோனை காண மக்கள் கூடியபோது எடுக்கப்பட்டதாகும்.
-

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!
சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?
மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap – இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் AI உருவாக்க புகைப்படம்!
பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.