Ramkumar Kaliamurthy
-

மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!
மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

Fact Check: டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றாரா நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?
டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: பாலியல் புகாரில் கைதான பாதிரியார்… சீமான் படத்தை பயன்படுத்தியதா தந்தி தொலைக்காட்சி?
கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில் சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: உத்திரப் பிரதேசத்தில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை பரவும் படத்தின் உண்மை பின்னணி!
உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டுகள்!
திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.
-

Fact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டாரா?
2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இவை?
லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் என்று பரவும் படங்களில் ஒன்று மட்டுமே லாலு பிரசாத் யாதவ் வழக்குடன் தொடர்புடையதாகும். மற்றவை வேறு வழக்குகளுடன் தொடர்புடையதாகும்.
-

Fact check: நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்றாரா பாஜக எஸ்.ஜி.சூர்யா?
நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்றாரா நிர்மல்குமார்?
பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.