Ramkumar Kaliamurthy
-

தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?
தாய்லாந்தில் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரமாக நீருற்று பறப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றாரா தமிழ்கேள்வி செந்தில்வேல்?
பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

விஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!
பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி தவறானதாகும்.
-

சவுக்கு சங்கர் நாதக வேட்பாளராக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றாரா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சவுக்கு சங்கர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

துணிவின் வசூலை விட வாரிசு அதிகம் வசூலித்துள்ளது என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டுள்ளதா?
துணிவின் வசூலை விட வாரிசு அதிகம் வசூலித்துள்ளது என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது
-

பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை அடித்து நொறுக்கிய பெண்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதா?
பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.