Ramkumar Kaliamurthy
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?
பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று புனே இளைஞனின் படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று பரவும் படம் தவறானதாகும்.
-

கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?
சட்டசபையில் கொடநாடு என்ற பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்
-

ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்றாரா உசைன் போல்ட்?
சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்று ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!
லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்குமா?
ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்கும் என்று ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
-

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் பழைய வீடியோ!
பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா?
இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.