Ramkumar Kaliamurthy
-

இந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?
ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!
திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் பழைய படமாகும்.
-

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டதா?
கழுதைப்புலி சீமான்போல சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதா?
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தாம்பரம் மேயர் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினாரா முதல்வர் ஸ்டாலின்?
தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?
எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று பரவும் போலி புகைப்படம்!
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று குறிப்பிட்டு பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?
ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.