Ramkumar Kaliamurthy
-

தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்றாரா நடிகை கஸ்தூரி?
தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

மேற்கு வங்க அமைச்சரின் டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?
மேற்கு வங்க அமைச்சர் ஒருவருடையை டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று குறிப்பிட்டு வைரலாகும் படம் தவறானது
-

ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதா நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக பரவும் தகவல் தவறானது
-

ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?
ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?
டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் போனஸ் தருவேன் என்றாரா எச்.ராஜா?
பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் தீபாவளி போனஸ் தருவேன் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடுகிறாரா பிரதமர்?
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படத்தின் உண்மை பின்னணி!
பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம் தவறானதாகும்.