Ramkumar Kaliamurthy
-

கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?
கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

‘வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ்…’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்?
வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.;
-

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் அமித் ஷா மகன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?
பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹெச்ஐவி வைரஸை பரப்புகின்றனரா?
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்
மங்களூரில் பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
-

Weekly Wrap: இந்த வார செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

அரசியலை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
அரசியலை விட்டு வெளியேறப்போவதாக பிடிஆர் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்
-

பட்டியலின பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது முகம் சுளித்தாரா பூரி சங்கராச்சாரியார்?
ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது சங்கராச்சாரியார் முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?
UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.