Ramkumar Kaliamurthy
-

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?
அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்றாரா அண்ணாமலை?
ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றாரா பாஜக நாராயணன் திருப்பதி?
கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு; 5 வருடங்களுக்கு முந்திய செய்தி திமுக ஆட்சியுடன் தொடர்புப்படுத்தி வைரல்!
திமுக ஆட்சியில் காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பரவும் பத்திரிக்கை செய்தி 5 வருடங்களுக்கு முந்தியதாகும்.
-

முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?
முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று ஊடகவியலாளர் விஷன் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக பரவும் புகைப்படம்!
இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்றாரா மொயின் அலி?
இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் காணொளி!
திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.