Vijayalakshmi Balasubramaniyan
-

அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
அயோத்தி ராமர் சிலையை பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தந்தி டிவி!
புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று தந்தி டிவி பகிர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது ஆகும்.
-

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல தொண்டர்களிடம் திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?
தமிழ்நாட்டில் ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அசைவம் படைக்கும் குலதெய்வ கோயில்களை திறக்கத் தடை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடும் ரிசர்வ் வங்கி என்னும் தகவல் உண்மையா?
ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதை துணிவு படத்திற்காகப் பெற்றாரா இயக்குநர் வினோத்?
தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை துணிவு படத்திற்காக வாங்கிய இயக்குநர் வினோத் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.