Vijayalakshmi Balasubramaniyan
-

குடிநீர் ஊர்தி மூலமாக கழிவுநீர் அகற்றப்படுவதாக தவறாக பரவும் 2021ஆம் ஆண்டு புகைப்படம்!
குடிநீர் ஊர்தி மூலமாக சாக்கடை கழிவுநீர் சென்னை மழையில் அகற்றப்படுவதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானது; கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று பரவும் AI புகைப்படம்!
உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்களின் குழு புகைப்படம் என்று பரவுவது AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும்.
-

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதா?
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் எடிட் வீடியோ!
டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலககோப்பை இறுதிப் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?
ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் பிரதமர் மோடியின் படத்தை பதிவிட்ட சன் நியூஸ் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்ட சன் நியூஸ் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 4 செய்திகள்
-

அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!
அயோத்தி ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டப்பட்ட அன்று கருப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பிக்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.