Vijayalakshmi Balasubramaniyan
-

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவரது சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண்ணின் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ காட்சி பாஜகவினரின் பழைய வீடியோ ஆகும்.
-

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் கைகளில் ஸ்டாலின் – சோனியா காந்தி இடம்பெற்ற பதாகையை ஏந்தியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

நெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கத்தாரில் கார் ஒன்றை ஆக்டோபஸ் நசுக்குவதாகப் பரவும் வீடியோ காட்சி CGI செய்யப்பட்டதாகும்.
-

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்தாரா?
இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்ததாகப் பரவும் புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

இஸ்ரேலுக்குள் பாராசூட் மூலம் நுழையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலமாக நுழையும் ஹமாஸ் படையினர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய வதந்தி!
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய செய்தி ஒரு வதந்தியாகும்.
-

காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!
காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.