Vijayalakshmi Balasubramaniyan
-

எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நடிகை சாய்பல்லவி திருமணப் புகைப்படம் என்று பரவும் வதந்தி!
நடிகை சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய திருமணப் புகைப்படம் என்றும் பரவும் தகவல் ஒரு வதந்தியாகும்.
-

இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா உரிமையாளர் கூறியதாகப் பரவும் வதந்தி!
இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா நிறுவன உரிமையாளர் கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்த குழந்தை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?
மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியது சரி என்றாரா அண்ணாமலை?
பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசிய கருத்தில் உடன்படுகிறேன் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடச் சொல்லிய அமைச்சர் சேகர்பாபு என்று பரவும் நியூஸ்கார்ட் பழையதாகும்.
-

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ 7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.