Vijayalakshmi Balasubramaniyan
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இங்கிலாந்து அரச குடும்ப விருந்தில் முதல்முறையாக கவுரவிக்கப்பட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை என்று பரவும் செய்தி கொரொனா காலகட்டத்தில் வெளியாகிய பழைய செய்தியாகும்.
-

ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

ஆவணி அவிட்டத்தில் பன்றிகளுக்கு பூணூல் போராட்டம் எனப்பரவும் 2017ம் ஆண்டு புகைப்படம்!
ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?
ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் போலியானதாகும்.
-

திமுக எம்பி ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் தவறான புகைப்படம்!
திமுக ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.