Vijayalakshmi Balasubramaniyan
-

அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் எடிட் புகைப்படம்!
அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் இந்தோனேசிய விபத்து வீடியோ!
மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும்.
-

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்தாரா?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!
நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு பதிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் வரைகலைஞர் ஒருவர் உருவாக்கியதாகும்.
-

சந்திரயான்-3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் எடிட் புகைப்படம்!
சந்திரயான் – 3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்ததாகும்.
-

இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.
-

சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரா?
சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் அறிக்கை போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

தமிழ்நாடு அரசு அதிகாரி சண்முகராஜன் பெண்ணை எட்டி உதைப்பதாகப் பரவும் தெலுங்கானா வீடியோ!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் என்பவர் பெண் ஒருவரை தாக்குவதாகப் பரவும் வீடியோ உண்மையில் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.