Vijayalakshmi Balasubramaniyan
-

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!
சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரமங்கை என்று பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

ஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?
ஊடகங்களில் மட்டுமே பாமக அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
-

தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளாரா அன்புமணி ராமதாஸ்?
தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

டெல்லி மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?
டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?
இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.
-

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?
தகைசால் தமிழர் விருது வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

ஹரியானா வன்முறையுடன் தொடர்புடையதாக பரவும் 2019ஆம் ஆண்டு சூரத் கலவர வீடியோ!
ஹரியானா வன்முறையுடன் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு சூரத் வன்முறைச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.
-

அண்ணாமலையின் யாத்திரையால் வணிகர் சங்கம் கடையடைப்பு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைப்பு செய்துள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!
நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் ஒரு நையாண்டிப் பதிவாகும்.