Vijayalakshmi Balasubramaniyan
-

ஆழ்ந்த இரங்கல் பதிவிற்கு தடை கேட்டு மனு அளித்ததா பாஜக?
ஆழ்ந்த இரங்கல் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழ் கமெண்ட் பதிவிட தடை கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்றாரா செல்லூர் ராஜூ?
அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

டாஸ்மாக் கடைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் எனப்பரவும் பிரேசில் வீடியோ!
மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று பரவும் வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.
-

திமுக தற்போதைய ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
திமுக ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!
குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?
மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?
டெல்லி அரசு பள்ளியில் பாரதமாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுவதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.