Vijayalakshmi Balasubramaniyan
-

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாக சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு பயணிகள் விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்டதா?
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை விமானத்தில் இருந்து படம்பிடித்த காட்சி என்று பரவும் வீடியோ செய்தி தவறானதாகும்.
-

Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோவில் இருப்பவர் உண்மையில் ஒரு நடிகர் ஆவார்.
-

சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?
சந்திரயான் – 3 வெற்றிக்கு காரணம் விஞ்ஞானிகள் அல்ல; கடவுள் வெங்கடாசலபதிதான் என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று மீண்டும் பரவும் நடிகை சுவாதியின் புகைப்படம்!
ராஜா ரவிவர்மா ஓவியம் என்று பரவும் படம் உண்மையில் நடிகை சுவாதியின் ரவிவர்மா ஓவிய மறு உருவாக்கப் புகைப்படம் ஆகும்.
-

ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்தனரா ராணுவ ஜவான்கள்?
ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த ராணுவ ஜவான்கள் என்று பரவும் வீடியோ செய்தி தவறானதாகும்.
-

பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் துபாய் பேருந்துகளுக்கு ஆரஞ்சு நிறம் பூசப்பட்டதா?
பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர் என்று பரவும் படம் பழைய புகைப்படமாகும்.
-

Fact Check: மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்ததா பாஜக?
மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்தவருக்கு பதிலாக போலியான நபருக்கு பாதபூஜை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.