Vijayalakshmi Balasubramaniyan
-

ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தாரா உதயநிதி ஸ்டாலின்?
மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் சாதிய மனநிலையுடன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.
-

தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூறக்கூடாது என்றாரா தமிழக ஆளுநர்?
தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் நியூசிலாந்து நீர்வீழ்ச்சி வீடியோ!
கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் வீடியோ நியூசிலாந்து Milford sound சுற்றுலாத்தலத்தில் எடுக்கப்பட்ட காட்சியாகும்.
-

சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைக்க கூடாது என்றாரா அண்ணாமலை?
சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைத்தால் என்னுடைய சிங்க முகத்தை தமிழகம் பார்க்கும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளி சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் நேரு என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!
மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளியை சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?
டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.