Vijayalakshmi Balasubramaniyan
-

கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டுகள்!
கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?
சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றார் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!
எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் இசைக்குழு என்று பரவும் போலி வீடியோ தகவல்!
எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழு என்று பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.
-

மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!
மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பரவும் வீடியோ மியான்மரில் எடுக்கப்பட்டதாகும்.
-

சென்னை மழையில் சாலையின் நிலை என்று பரவும் புகைப்படம் போலி என நிரூபிக்க பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட செய்தி!
சென்னை சாலையின் நிலைமை என்று பாஜகவினர் பரப்பும் புகைப்படம் பொய்யானது என்று திமுகவினர் பரப்பும் செய்திப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

லூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி எனப் பரவும் போலி புகைப்படம்!
லூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

Fact Check: அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் அரிதாக இந்த வருடம் தோன்றிய செங்கோல் என்று பரவும் செய்தி உண்மையா?
அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் இந்த வருடம் செங்கோலும் தோன்றியுள்ளதாக பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.