Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக்கியது எங்களது தவறு என்றாரா பசவராஜ் பொம்மை?
அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

மகாபாரதம் 10 திரைப்படங்களாக விரைவில் வெளிவரும் என்று உறுதியாக தெரிவித்துள்ளாரா இயக்குனர் ராஜமெளலி?
மகாபாரதம் 10 திரைப்படங்களாக விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் ராஜமெளலி உறுதியாக அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் தவறான புரிதலில் பரவி வருகிறது.
-

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இஸ்லாமியப் பெண் நேர்மறை விமர்சனம் எனப் பரவும் சன்னி லியோன் பட விமர்சன வீடியோ!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் ஏன் பார்க்கக்கூடாது என்று இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் ஊழல் பற்றி பேசிய கட்சியினர் என்று பரவும் பழைய வீடியோ!
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் சொத்துக்குவிப்பு ஊழல் பற்றி காங்கிரஸ் தலைவர் உக்ரப்பா மற்றும் சலீம் ஆகியோர் பேசுவதாகப் பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.
-

நடிகர் சரத்பாபு காலமானதாக வதந்தி பரப்பிய ஊடகங்கள்!
நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியாகிய செய்தி ஒரு வதந்தியாகும்.
-

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?
பாகிஸ்தானில் இறந்த மகள்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர் என்று பரவும் புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததாகும்.
-

Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் படம், கடந்த 2019ஆம் ஆண்டு புகைப்படமாகும்.