Vijayalakshmi Balasubramaniyan
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை இந்தியில் பேச ஆட்சேபித்தாரா?
ஏ.ஆர்.ரஹ்மான், விருது வழங்கும் விழாவில் மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என்று கூறியதாகப் பரவும் செய்தி தவறான புரிதலுடன் பரவி வருகிறது.
-

கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் தவறான புகைப்படம்!
கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானதாகும்.
-

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுவதாகப் பரவும் 2020ஆம் ஆண்டு வீடியோ!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என்று பரவும் போலி பிபிசி கருத்துக்கணிப்பு!
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக என்று பரவும் பிபிசி சர்வே போலியானதாகும்.
-

கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் தெலுங்கானா வீடியோ!
கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.
-

KGF ராக்கி பாய், STR உதவியுடன் ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்ற அண்ணாமலை எனப் பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!
KGF ராக்கி பாய், பத்து தல STR உதவியுடன் ஹெலிகாப்டரில் கோலார் தங்கத்தைப் பணமாக மாற்றி எடுத்துச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் ஒரு கேலிப்பதிவு ஆகும்.
-

வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்திருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று 2022ஆம் ஆண்டு புகைப்படம் பகிர்ந்த News 18 தமிழ்நாடு!
சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று News 18 தமிழ் பகிர்ந்த புகைப்படம் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்று பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்ற வாசகங்களுடன் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.