Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவும் செய்தி உண்மையா?
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தொல்.திருமாவளவன் “நீலம் எங்கள் உரிமை நிறம்” என்றதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
தொல்.திருமாவளவன் நீலம் எங்கள் உரிமை நிறம் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக இருந்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி உண்மையா?
இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக குறிப்பிட்ட சமூகத்தினருடன் இணைந்து பாதையை மறித்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி தவறானதாகும்.
-

பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவும் போலி புகைப்படத்தகவல்!
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் போலியானதாகும்.
-

Fact Check: கனடாவில் மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ உண்மையில் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
-

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!
கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.
-

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு என்று பரவும் பழைய கருத்துக்கணிப்பு!
இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என்று பரவும் கருத்துக்கணிப்பு புகைப்படம் கடந்த 2018ஆம் வருடத்தைச் சேர்ந்ததாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28 அன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட அரிய நிகழ்வு வீடியோ தகவல் உண்மையா?
நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28ஆம் தேதியன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு என்கிற வீடியோ கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று எடுக்கப்பட்டதாகும். அதில் அருகருகே அமைந்துள்ளது வியாழன் மற்றும் அதனுடைய நிலவுகள் ஆகும்.