Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று கூறினாரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்?
பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.
-

Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?
அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?
அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி என நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவும் தவறான தகவல்!
நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி என்று நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

Fact Check: பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்தனரா மாணவிகள்? உண்மை என்ன?
பள்ளி சீருடைகளுக்கு எதிராகவும், அவை வட இந்தியத் தோற்றத்தை தங்களது மீது திணிப்பதாகவும் துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்து தமிழ்நாடு பழங்குடியின மாணவிகள் போராட்டம் நடத்தியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Fact Check: இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டது என்கிற பதிவில் இடம்பெற்ற கம்போடியா நாட்டுப் புகைப்படம்!
இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்ட செய்தி குறித்த பதிவில் மூத்த பத்திரிக்கையாளர் கே.டி.ராஜசிங்கம் பெயரிலிருக்கும் ட்விட்டர் பக்கம் பதிவிட்ட புகைப்படம் கம்போடியா நாட்டைச் சேர்ந்ததாகும்.
-

Fact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்கால புகைப்படம் என்று பரவும் புகைப்படங்கள் போலியானவை ஆகும்.
-

Fact Check: வந்தே பாரத் ரயிலை மத்தியபிரதேசத்தில் இருந்து இயக்கிய சுரேகா யாதவ் என்று தவறுதலாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ்!
வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்று பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், அதை மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து இயக்கியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

Fact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?
சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?
விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.