Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாரா முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு?
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று பரவும் தவறான செய்தி!
அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்பதாக வெளியாகிய செய்தி தவறானதாகும்.
-

Fact Check: அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக கடிதத்தில் குறிப்பிட்டாரா? உண்மை என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தவறாகக் குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறான புரிதலில் பரவுகிறது.
-

Fact Check: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட புகைப்படங்கள் என்று போலியான தகவலைப் பகிர்ந்த பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப்!
வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட காட்சிகள் என்று பத்திரிக்கையாளர் மனிஷ் காஷ்யப் பகிர்ந்த புகைப்படங்கள் போலியானவை ஆகும்.
-

Fact Check: இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!
இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாகப் பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகக் கூறினாரா வானதி சீனிவாசன்?
தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகவும், வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் எனவும் வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் என்று பரவும் போலியான தகவல்!
அமெரிக்க 100 டாலர் நோட்டில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.
-

Fact Check: மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் உண்மையா?
மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் போலியானதாகும்.