Vijayalakshmi Balasubramaniyan
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த காட்சி என்று வைரலாகும் ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படம்!
மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படம் என்று பரவுகின்ற மூதாட்டி ஒருவரின் நிழற்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பி ஆவார்.
-

Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!
தமிழகத்தில் இந்தி பேசும் வட இந்தியர்களை தாக்கி கொலை செய்வதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் பொம்மை தயாரிப்பு நிறுவன வீடியோ!
முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் வீடியோ உண்மையில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்டதாகும்.
-

Fact Check: பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று பேசினாரா துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர்?
பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று ஐஐடி மெட்ராஸில் துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

Fact Check: இந்திய தயாரிப்பு Jet Pack Flying suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?
இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் நியூஸ்கார்டுகள் போலியானதாகும்.
-

Fact Check: அண்ணாமலை பேசிய வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதியைப் பகிர்ந்த தொல்.திருமாவளவன்!
அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொல்.திருமாவளவன் பகிர்ந்த வீடியோ முழுமையான காணொளியில் இருந்து எடிட் செய்யப்பட்ட பகுதியாகும்.
-

Fact Check: நீட் தேர்வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதா தமிழக அரசு? உண்மை என்ன?
நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதாக பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.
-

Fact Check: ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்ததாகப் பரவும் கர்நாடகா செய்தி!
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்று பரவும் செய்தி கர்நாடகாவில் நடைபெற்றதாகும்.