Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்!
ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: குஜராத்தில் இளம்பெண்ணை ரோட்டில் கத்தியுடன் இழுத்துச் சென்ற நபர் என்று பரவும் சட்டீஸ்கர் வீடியோ!
குஜராத்தில் இளம்பெண்ணை ரோட்டில் கத்தியுடன் இழுத்துச் சென்ற நபர் என்று பரவும் வீடியோ சட்டீஸ்கர் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும்.
-

Fact Check: திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று அருணன் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?
தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நடிகை அனுஷ்காவிற்கு சிரிப்பு வியாதி என்று பரவும் தவறான தகவல்!
நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர் பெயர் பிரபாகரன் என்று பரவும் தவறான தகவல்! சம்பவத்தின் முழுப்பின்னணி என்ன?
கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளதா? உண்மை என்ன?
HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெறுவதாக பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!
சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி போலியானதாகும்.
-

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?
பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வைரலாகி வருகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.