Vijayalakshmi Balasubramaniyan
-

காலியான வாளியில் இருந்து உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி பொட்டல்புதூர் மசூதி என்று பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.
-

குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.
-

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ 2019ஆம் ஆண்டு நடைபெற்றதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடினாரா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?
மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மையா?
செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

போதை மனிதனின் அடிப்படை உரிமை என்று பேசினாரா இயக்குநர் வெற்றிமாறன்?
போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாக பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்