Vijayalakshmi Balasubramaniyan
-

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குறித்து பரவும் போலி நியூஸ்கார்ட்!
நிர்மலா தேவியின் வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியன் குறித்து பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தமிழ்நாட்டின் கடன் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்று பரவும் பழைய செய்தி!
தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பதாகப் பரவுகின்ற செய்தி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டதாகும்.
-

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதா?
துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகுத் தோற்றம் என்று பரவும் தவறான புகைப்படத்தகவல்!
பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகு என்பதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியான போலி அறிவிப்பு!
விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியாகிய அறிவிப்பு புகைப்படம் போலியானதாகும்.
-

நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?
நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ OPPO விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகும்.
-

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பா?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பு என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சரியான இருக்கை ஒதுக்கப்படாததால் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தாரா எம்பி எம்.எம்.அப்துல்லா?
சரியான இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தினால் புதுக்கோட்டையில் எம்பி எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவைப் புறக்கணித்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?
தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்து விரட்டியதாகப் பரவுகின்ற தகவலின் பின்புலம் தவறானதாகும்.