Vijayalakshmi Balasubramaniyan
-

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வா இது?
லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வு என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றாரா அண்ணாமலை?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
ஈராக்கில் அமைந்துள்ள 6000 ஆண்டுகளுக்கு முன்பான ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

கேந்திரிய வித்யாலயாவிற்கு சிபாரிசு கடிதம் வழங்கிய எம்பி கனிமொழி என்று பரவும் பழைய தகவல்!
கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்காக கனிமொழி எம்பி சிபாரிசு கடிதம் வழங்கியதாக பரவுகின்ற புகைப்படத்தகவல் பழையதாகும்.
-

சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்று பரவும் போலியான நியூஸ்கார்ட்!
சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?
ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் தைவான் வீடியோ!
அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதா?
தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணச்சீட்டில் மதப்பிரச்சாரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

மகரசங்கராந்தியை ஒட்டி கங்கையில் நீராடிய அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்று பரவும் 2019 ஆம் ஆண்டு வீடியோ!
மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி கங்கையில் நீராடிய அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாகும்.
-

அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!
அண்ணாமலை சிறுவயதில் சன் டிவியில் பேசிய காணொளி என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.