Vijayalakshmi Balasubramaniyan
-

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலாவும் சிறுத்தைகள் என்று பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாகப் பரவுகின்ற புகைப்படம் கடந்த ஆகஸ்ட் 2022ல் எடுக்கப்பட்டதாகும்.
-

ஜனவரி 18ஆம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதா தமிழ்நாடு அரசு?
ஜனவரி 18ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

தமிழர்களை சிறுபான்மையினர் என்று கூறினாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?
தமிழர்களை சிறுபான்மையினர் என்றும், பொங்கல் இந்தியப் பண்டிகை இல்லை என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாட்டினை தமிழகம் என்று அழைத்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நேபாள விமான விபத்து என்று பகிரப்படும் பழைய, தவறான புகைப்படங்கள்!
நேபாளத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக தவறான மற்றும் பழைய புகைப்படங்கள் பரப்பப்படுகின்றன.
-

துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை எனப்பரவும் புட்டபர்த்தி வீடியோ!
துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை என்று பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தின் தற்போதைய நிலை என்று பரவும் பழைய வீடியோ!
பாகிஸ்தான் உணவுப்பஞ்சத்தின் கொடுமை;பசியின் உச்சகட்ட கொடுமையால் ஒரு மூட்டை கோதுமைக்கு அடித்துக் கொள்ளும் அவலம் என்று பரவுகின்ற வீடியோ பழையதாகும்.