Vijayalakshmi Balasubramaniyan
-

வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா?
வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையில்லை.
-

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

அயோத்தி ராமரை தினசரி தரிசிக்க வரும் குரங்கு என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
அயோத்தி ராமரை தினசரி தரிசிக்க வருகின்ற குரங்கு என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

இசையமைப்பாளர் கீரவாணிக்கு பதிலாக கி.வீரமணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததாகப் பதிவிட்ட பாஜக உறுப்பினர்!
இசையமைப்பாளர் கீரவாணிக்கு பதிலாக திராவிடக் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததாக தவறாக பதிவிட்ட பாஜக உறுப்பினர் சுதர்ஷன்.
-

டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக மாறியதாக கூகுள் மொழிபெயர்ப்பை பகிர்ந்த சிடிஆர்.நிர்மல் குமார்!
டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக மாறியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட இணையதளப்புகைப்படம் கூகுள் மூலம் மொழிபெயர்க்கப்பட்டதாகும்.
-

சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?
பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் ராகுல் காந்தி சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தியதாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்று பரவும் தைவான் வீடியோ!
இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு; தேடுதல் பணியில் 2 தனிப்படை என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.