Vijayalakshmi Balasubramaniyan
-

ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரமாக அமர்ந்திருந்ததாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

உதவித்தொகை கிடைக்காத மூதாட்டி என்று வைரலாகும் 2018 ஆம் ஆண்டு செய்திப்புகைப்படம்!
உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மூதாட்டி என்பதாக பரவி வருகின்ற புகைப்படத்தகவல் 2018 ஆம் ஆண்டு வெளியானதாகும்.
-

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்றாரா அமைச்சர் வி.கே.சிங்?
மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் போலியானதாகும்.
-

மது அருந்தியதால் அண்ணாமலை திருப்பதியில் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகப் பரவுகின்ற பொய்யான தகவல்!
மது அருந்தியதால் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகப் பரவுகின்ற செய்தி மற்றும் நியூஸ் கார்ட் போலியானதாகும்.
-

மக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் பொய்யான வீடியோ தகவல்!
மக்காவில் பனிப்பொழிவு என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை மற்றும் தினமலர் தரப்பில் நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டதா?
மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை செய்திகள் மற்றும் தினமலர் நியூஸ்கார்ட் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி என்று பரவும் 2016 ஆம் ஆண்டு வீடியோ!
சமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி 60 நொடிகளில் என்பதாகப் பரவுகின்ற வீடியோ கடந்த 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?
தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலைமுடியை மழித்துக் கொண்ட பிரதமர் மோடி என்பதாகப் பரவுகின்ற புகைப்படம் மற்றும் செய்தி தவறானதாகும்.
-

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கணவருக்கு ஹெச்ஐவி தொற்று எனப்பரவும் பொய்ச்செய்தி!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கணவருக்கு ஹெச்ஐவி தொற்று என்பதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
-

இந்து பண்டிட் ஒருவர் 62 வயதில் தனது சொந்த மகளைத் திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி!
இந்து பண்டிட் ஒருவர் தனது 62 வயதில் தன்னுடைய சொந்த மகளையே திருமணம் செய்ததாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.