Vijayalakshmi Balasubramaniyan
-

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் இ-பாஸ் அறிவிப்பு!
முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி பரவும் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் அறிவிப்பு தவறானதாகும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
-

திமுக ஆட்சியில் குடிபோதையில் ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் 2020ஆம் ஆண்டு வீடியோ!
திமுக ஆட்சியில் குடிபோதையில் ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபருக்கு ஷூவில் தண்ணீர் கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் தவறான வீடியோ தகவல்!
இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோவில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் 2016ஆம் ஆண்டு புகைப்படம்!
கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் தமிழக அரசால் இடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.