Vijayalakshmi Balasubramaniyan
-

ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?
ருத்ராட்சம் அணிந்த இந்து மாணவனை அடித்த ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்திக்கும், அக்குறிப்பிட்ட வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம கட்சியின் தோல்வி குறித்த செய்திக்கு போலியாக வைரலாகும் நியூஸ் கார்டு!
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி என்கிற செய்திக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி கமல்ஹாசனின் சினிமா சார்ந்த புகைப்படத்தை பயன்படுத்தியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.
-

அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்றாரா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்?
அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்று ஓபிஎஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் நீக்கப்பட்டாரா?
நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் ஒருமுறை நீக்கப்பட்டதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

டாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!
டாடா குழுமம் 150வது ஆண்டினை நிறைவு செய்வதை ஒட்டி இந்த லிங்கைக் கிளிக் செய்து கார் வெல்லுங்கள் என்பதாகப் பரவும் குறுஞ்செய்தி போலியானதாகும்.
-

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகை எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகைத் தாவரம் இது. இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளிக் கொண்டே இருக்கும் என்பதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!
தமிழ்நாட்டில் திமுக அரசின் புதிய திட்டம், வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதாகப் பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.