Vijayalakshmi Balasubramaniyan
-

ஒரே பாலின திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்றாரா பாஜகவின் கல்யாணராமன்?
ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்று பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.
-

பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தாரா ஓபிஎஸ்?
பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை பிரதமருக்கு அனுப்புவோம் என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழக பாஜக?
விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம் என்று தமிழக பாஜக சார்பில் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்பு உபயோகிப்போம் என்றாரா அண்ணாமலை?
இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களைப் புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உண்மையா?
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

காசி ரத்னேஸ்வரர் ஆலயம் பைசா கோபுரத்தை விட உயரமானதா?
காசி ரத்னேஸ்வரர் ஆலய கோபுரமானது பைசா கோபுரத்தை விட உயரமானது என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது புதிதான ஒன்றா?
காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

தாய் மற்றும் மகள் குறித்து தவறான கருத்தைக் கூறினாரா தந்தை பெரியார்?
தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை தந்தை பெரியார் கூறியிருப்பதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.
-

புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையா?
புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும். அப்புகைப்படம் பழையதாகும்.