Vijayalakshmi Balasubramaniyan
-

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் எடிட் வீடியோ!
கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் வீடியோ முழுமையானது அல்ல.
-

பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்தாரா?
பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?
அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!
கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு என் மண் என் மக்கள் பயணத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.
-

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் கன்னட நடிகர் துனியா விஜய் வீடியோ!
நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!
KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?
கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.