Vijayalakshmi Balasubramaniyan
-

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்றாரா பாரிவேந்தர்?
என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

டெல்லி To குஜராத் துவாரகா நெடுஞ்சாலை என்று பரவும் துபாய் புகைப்படம்!
டெல்லி To குஜராத் நெடுஞ்சாலை என்று பரவும் புகைப்படம் துபாய் ஷேக் சையது சாலை ஆகும்.
-

அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்றாரா செல்லூர் ராஜூ?
அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்றாரா திருமாவளவன்?
இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!
குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் நகை பறிப்பு செய்யப்படுவதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களை மயக்கமாக்கி நகைகள் பறிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.