Fact Check
மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று மிரட்டினாரா அண்ணாமலை?
Claim: மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை மிரட்டினார் அண்ணாமலை
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் ஊழல்களை செய்தியாக கொண்டு வந்தால் உங்கள் சேனல் அரசு கேபிள் விஷனிலிருந்து ஆளும் கட்சியால் நீக்கப்படும் என்றே அண்ணாமலை பேசியுள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

