Fact Check
சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் புனைவு வீடியோ!
Claim: சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.
“பெரிய தொழில் அதிபர், ரொம்ப பிசியா உள்ள நபர், செல்போனில் பேசியபடி சார்ஜர் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தியதால் மூளை செயலிழந்து இறந்துவிட்டார். நம்மில் பலர் இது போன்ற தவறை செய்கிறோம். விழிப்போடு இருப்போம். நம் உயிர் காப்போம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

