Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Fact Check
கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் பழைய படம்!
Claim: கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை
Fact: வைரலாகும் படம் கடந்த 2017 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
“கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் தேர்தல் பரப்புரை.. அலைகடலென திரண்ட மக்கள்… இப்போ புரியுதா நாங்க ஏன் NOTA BJP என்று சொல்கிறோம் என்று”என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


