Ramkumar Kaliamurthy
-

‘தமில்நாடு’, ‘தமிலகம்’ என எழுத்துப்பிழையுடன் டீ-சர்ட் வெளியிட்டதா திமுக?
தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.
-

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் பஞ்சாப் வன்முறை வீடியோ!
உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம் உண்மையில் கடந்த ஆண்டு பஞ்சாபில் நடந்ததாகும்.
-

மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?
அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்தாரா?
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?
மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?
ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

சீனப் பேருந்தா? குஜராத் பேருந்தா? வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!
சீனப் பேருந்தை குஜராத் பேருந்து என்று பகிர்ந்த நபர், அதை கேலியாக பகிர்ந்துள்ளார்.
-

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் புனைவு வீடியோ!
வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்