Ramkumar Kaliamurthy
-

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?
கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படமானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
-

‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?
மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?
2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று பரவும் தவறான படங்கள்!
மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள் தவறானதாகும்.
-

RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?
RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு விஜய் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டாரா?
எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?
தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல் போலியானதாகும்.
-

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றாரா இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்?
ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.