Ramkumar Kaliamurthy

  • அமெரிக்க கலவரத்தில் காவி கொடியுடன் இந்தியர் பங்கேற்றதாக வதந்தி

    அமெரிக்க கலவரத்தில் காவி கொடியுடன் இந்தியர் பங்கேற்றதாக வதந்தி

    அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification அமெரிக்காவில் அண்மையில் அதிபருக்கான தேர்தல் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இத்தேர்தலில் தான் தோல்வியுறவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமையன்று கடந்த அமெரிக்க நாடாளுமன்றமான கேப்பிட்டல் ஹில் கட்டிடத்தில் அதிபர்…

  • ஜெயலலிதா அவர்களை முட்டிய யானை கொல்லப்பட்டதா?

    ஜெயலலிதா அவர்களை முட்டிய யானை கொல்லப்பட்டதா?

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை  முட்டியதால்  யானைக்குட்டி ஒன்று கொல்லப்பட்டதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்டதால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்டப் பெண் அதிமுக அமைச்சர் வேலுமணியைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டது. இச்சம்பவமானது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது. சமூக ஊடகங்களில் பலர் இச்செய்தியை…

  • இந்த முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவரா?

    இந்த முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவரா?

    டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்ததாக முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேலாக கடுங்குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட முதியவர் ஒருவர் இறந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தில்  இருப்பவர்…

  • இந்த அறிக்கை ரஜினிகாந்தால் விடப்பட்டதா?

    இந்த அறிக்கை ரஜினிகாந்தால் விடப்பட்டதா?

    பாஜகவும் அதிமுகவும் தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை விடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன்பின் ரஜினிகாந்த் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கர்நாடகாவில் பிறந்த இவர் எவ்வாறு தமிழகத்தை ஆள முடியும், பாஜவின் கைக்கூலி, பாஜகவின் ரகசிய முதல்வர் வேட்பாளர் என தொடர்ந்து பல விமர்சனங்கள்…

  • எல்.முருகன் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று  கூறினாரா?

    எல்.முருகன் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று கூறினாரா?

    பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து…

  • கமல்ஹாசன் காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லையா?

    கமல்ஹாசன் காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லையா?

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் மகிழுந்துக்கு காப்பீடுக் கட்டணம் கட்டவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. Fact Check/ Verification வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழக அரசியலைப் பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளே மிகப்பெரிய ஆளுமை செலுத்தி வருகிறது. ஆனால் இவ்விருக் கட்சிகளின் முகமாக செயல்பட்ட…

  • மியா காலிஃபா படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டினரா?

    மியா காலிஃபா புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Archive Link: https://archive.vn/pR4yP Fact Check/Verification புதிய வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யக் கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இப்போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. உலக அளவில்…

  • எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் இல்லை என்று ஜி.கே.மணி கூறினாரா?

    எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் இல்லை என்று ஜி.கே.மணி கூறினாரா?

    எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் அல்ல என்று ஜி.கே.மணி அவர்கள் கூறியதாக நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி அரசியல் களத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது பேசுப்பொருளாக இருக்கும் செய்தி அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதே. அதிமுக தரப்பில் ஏற்கனவே பலக்கட்ட சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு எடப்பாடி…

  • ரஜினிகாந்தை கஸ்தூரி கிண்டல் செய்தாரா?

    ரஜினிகாந்தை கஸ்தூரி கிண்டல் செய்தாரா?

    ரஜினிகாந்த் அவர்களை நடிகை கஸ்தூரி அவர்கள் கிண்டலடித்ததாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?  எனும் இக்கேள்வி கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இக்கேள்விக்கு ஒருவாறாக தற்போது பதில் கிடைத்து விட்டது.  ரஜினிகாந்த் அவர்கள் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மூலம் நேற்று (29/12/2020) அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் சொந்தக் கட்சி…

  • வர்ண நீதியை தழைக்க வைக்க தான் முதல்வராக தயார் என்று எச்.ராஜா கூறினாரா?

    வர்ண நீதியை தழைக்க வைக்க தான் முதல்வராக தயார் என்று எச்.ராஜா கூறினாரா?

    நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து, இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் என்று எச்.ராஜா கூறியதாக IBC தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.   Fact Check/ Verification எச். ராஜா அவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராவார். சர்ச்சைக்குரியப் பேச்சுகளை பேசி, அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாவது இவரது வாடிக்கையாகும் அதன் வரிசையில் தற்போது, “நான் முதல்வரானால்தான்தமிழ்நாட்டில் போலி சமூகநீதி…