Ramkumar Kaliamurthy
-

பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்றாரா மமிதா பைஜூ?
இயக்குனர் பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்று மமிதா பைஜூ கூறியதாக ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.
-

பாஜகவின் பல்லடம் மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்ததாக பரவும் பழைய படம்
பாஜகவின் பல்லடம் மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்ததாக பரவும் படம் சென்ற வருடம் கரூரில் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
-

பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!
பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்ததாக பரவும் வீடியோவானது பழைய வீடியோவாகும்.
-

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!
பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் வீடியோவானது பழைய வீடியோவாகும்.
-

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!
விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.
-

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!
முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!
பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் புனைவு வீடியோ!
சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.
-

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரிப்பு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.